தமிழகத்தில் 4⃣ சட்டப்பேரவைத் தொகுதிகளில் 🗳இடைத்தேர்தல் நிறைவுபெற்றது - Agnipuratchi

தமிழகத்தில் 4⃣ சட்டப்பேரவைத் தொகுதிகளில் 🗳இடைத்தேர்தல் நிறைவுபெற்றது

Share This

🏛மக்களவைத் தேர்தலில் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்ட நிலையில், குழப்பத்தை தவிர்ப்பதற்காக இடைத்தேர்தல் மற்றும் மறு 🗳வாக்குப்பதிவில் நடுவிரலில் மை வைக்கப்பட்டது. காலை முதலே 👥வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கினைப் பதிவு செய்தனர். இயந்திர 🙄கோளாறு காரணமாக சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சில மணி நேரம் தடை பெற்றது. பின்னர் மாற்று இயந்திரம் மூலம் 🗳வாக்கு பதிவு நடைபெற்றது. அதே வேளையில் ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட ஒட்டநத்தம் கிராமத்தில், 102 வயது 👩🏼‍🦱மூதாட்டி இசக்கியம்மாள், மிகுந்த ☺ஆர்வத்தோடு வாக்களித்தார். இந்நிலையில் தமிழகத்தில், சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 🗳வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages