திருச்சியில் 😃உற்சாகத்துடன் நடைபெற்ற 🐂ஜல்லிக்கட்டு போட்டி - Agnipuratchi

திருச்சியில் 😃உற்சாகத்துடன் நடைபெற்ற 🐂ஜல்லிக்கட்டு போட்டி

Share This

ஸ்ரீரங்கம் அருகேயுள்ள அல்லித்துறையில் வண்ணியம்மன் 🕍கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட 🏛மாவட்டங்களில் இருந்து சுமார் 425 🐂காளைகள் களமிறக்கப்பட்டன. இந்த போட்டியில் வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து சென்ற 🐂காளைகளை 300க்கும் மேற்பட்ட மாடுபிடி 👥வீரர்கள் ஆர்வத்துடன் போட்டிப் போட்டுக் கொண்டு அடக்கினர். மேலும் காளைகளை பிடித்த 👥வீரர்களுக்கும், பிடிப்படாத காளைகளின் 💺உரிமையாளர்களுக்கும் 🎁பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages