கடந்த 2017ம் ஆண்டு திருச்செந்தூர் முருகன் 🕍கோவிலில் இருந்த 🦆மயில் சிலையை மாற்றிவிட்டு போலி சிலை வைத்திருந்தது சமீபத்தில் 👀தெரியவந்தது. இதுகுறித்து 🕍கோவில் நிர்வாகம் அளித்த 🗣புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 👮♂காவல்துறையினர் வழக்கு ✍🏻பதிவு செய்து 🗣விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் இந்து அறநிலைய துறை இணை 💺ஆணையர் பரஞ்ஜோதி உள்ளிட்ட 5 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 👮♂காவல்துறையினர் வழக்கு ✍🏻பதிவு செய்துள்ளனர். மேலும், 5⃣ பேரையும் ⛓கைது செய்து விசாரிக்கவும் 👮♂காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
போலி 🦆மயில் சிலை விவகாரம் - 5⃣ பேர் மீது வழக்கு ✍🏻பதிவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment