ЁЯТ║ро░ாроХுро▓் роХாрои்родிропிрой் роХுроЯிропுро░ிрооை ро╡ிро╡роХாро░роо் - ЁЯПЫроЙроЪ்роЪ роиீродிроорой்ро▒роо் роЕроЯுрод்род ро╡ாро░роо் ЁЯЧгро╡ிроЪாро░рогை - Agnipuratchi

ЁЯТ║ро░ாроХுро▓் роХாрои்родிропிрой் роХுроЯிропுро░ிрооை ро╡ிро╡роХாро░роо் - ЁЯПЫроЙроЪ்роЪ роиீродிроорой்ро▒роо் роЕроЯுрод்род ро╡ாро░роо் ЁЯЧгро╡ிроЪாро░рогை

Share This

💺ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வைத்து உள்ளதாகம், அவர் 🗳தேர்தலில் போட்டியிட 🚫தடை விதிக்க வேண்டும் என்று அமேதி தொகுதி சுயேச்சை 👤வேட்பாளர் துருவ் லால் என்பவர் 🗣புகார் அளித்து இருந்தார். ஆனால் இவரது 🗣புகாரை தேர்தல் ஆணையம் 🤷‍♂நிராகரித்து, ராகுல் காந்தியின் வேட்பு மனுவை 2⃣ தொகுதிகளிலும் ஏற்று கொண்டது. இந்நிலையில், இது தொடர்பாக 🏛உச்ச நீதிமன்றத்தில் 2⃣ வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனையடுத்து 🎙நீதிமன்றத்தின் கோடை விடுமுறை துவங்கும் முன் இந்த வழக்கு மீதான 🗣விசாரணை துவங்கும் என்று 🏛உச்ச நீதிமன்றம் 🎙தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages