லாட்டரி கிங் 🤵மார்ட்டின் சான்டியாகோவுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 📆ஏப்ரல் 30ம் தேதி 💸வருமானவரித்துறையினர் சோதனையைத் தொடங்கினர். 📆ஐந்து நாட்களாக தொடர்ந்து நடைபெற்றுவந்த இந்த சோதனை இன்று முடிவுக்கு வந்துள்ளது. வருமான வரித்துறையினர் 💰595 கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். 🏛தமிழகத்தின் கோவை மற்றும் சென்னை ஆகிய இடங்களிலும் மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய இடங்களிலும் சுமார் 70 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை👀 இன்று முடிந்துள்ளது. இச்சோதனையின்👀 போது கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை பகுதியில் வசித்த மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரி காசாளர் 👤பழனியிடம் தொடர் விசாரணை🗣மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்குப்பின் விடுவிக்கப்பட்ட அவர் நேற்று, காரமடை வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் 👤பழனி பிணமாக கண்டெடுக்கப்பட்டார்😟 என்பது குறிப்பிடத்தக்கது.
லாட்டரி கிங் 🤵மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் 💰ரூ.595 கோடி பறிமுதல்😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment