🏛ஒடிசாவில் ☔போனி புயலலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக👀 பிரதமர் மோடி. நாளை மறுநாள் ஒடிசா செல்லவுள்ளார்😯. இது குறித்து அவர் தற்போது தனது 💻ட்விட்டர் பக்கத்தில், "☔போனி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும், தற்போதைய நிலவரம் குறித்து ஒடிசா 💺முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் பேசி🗣 வருகிறேன். போனி புயலால் பாதிக்கப்பட்ட 🏛ஒடிசா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒட்டுமொத்த நாடும் தோள்கொடுத்து நிற்கிறது👍" என பதிவு செய்துள்ளார்.
மே 6ம் தேதி 🏛ஒடிசா'விற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment