ஜூலை 5ம் தேதி மக்களவையின் முதலாவது நிதிநிலை அறிக்கை📜 தாக்கல் குறித்து 🤵பிரகாஷ் ஜவடேகா்🎙 - Agnipuratchi

ஜூலை 5ம் தேதி மக்களவையின் முதலாவது நிதிநிலை அறிக்கை📜 தாக்கல் குறித்து 🤵பிரகாஷ் ஜவடேகா்🎙

Share This

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான புதிய 👥அமைச்சரவை பதவியேற்றதையடுத்து, நேற்று முதலாவது மத்திய அமைச்சரவைக் 👥கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகள் குறித்து முக்கிய விவாதங்கள்🗣 நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து 📰செய்தியாளா்களைச் சந்தித்த👀 சுற்றுசூழல் துறை அமைச்சா் 🤵பிரகாஷ் ஜவடேகா்🎙, "17வது மக்களவையின் முதல் 💸நிதிநிலை அறிக்கை 📆ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்யப்படும். நாடாளுமன்ற கூட்டத்தொடா் 📆ஜூன் 17ம் தேதி தொடங்கும். மக்களவை 💺சபாநாயகா் 📆19ம் தேதி தோ்வு செய்யப்பட்டு, குடியரசுத் தலைவா் 👴ராம்நாத் கோவிந்த் மக்களவை, மாநிலங்களவையில் உரையாற்றுவாா்🎙" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "📆2018-19ம் ஆண்டுக்கான முழு 💸நிதிநிலை அறிக்கையை📜 நிதியமைச்சா் 👩நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்வாா். அதற்கு முன்னதாக ஜூலை 4ம் தேதி பொருளாதார அறிக்கை தாக்கல் செய்யப்படும்👍" என்றும் தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages