புதுச்சேரியில் 🏫பள்ளிகள் 📆ஜுன் 10ம் தேதி திறக்கப்படும்👍 - Agnipuratchi

புதுச்சேரியில் 🏫பள்ளிகள் 📆ஜுன் 10ம் தேதி திறக்கப்படும்👍

Share This

🏛புதுச்சேரியில் 🌞கோடை வெயில் காரணமாக 🏫பள்ளிகளை 📆ஜுன் 10ம் தேதி திறக்க முதலமைச்சர் 💺நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்⚖. இதுதொடர்பாக அமாநில 🏛அரசு வெளியிட்டுள்ள 📰செய்திக்குறிப்பில், "🌞கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால்⏫ பள்ளிகள்🏫 திறக்கப்படும் 📆தேதியை ஒத்திவைக்கவேண்டும் என பெற்றோர்களிடம் இருந்து எழுந்த 🙏கோரிக்கையை ஏற்று, பள்ளிகளை 📆ஜுன் 10ம் தேதி திறக்க பள்ளிக்கல்வித்துறைக்கு முதலமைச்சர் 💺நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்⚖" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. முன்னதாக புதுச்சேரியில் அனைத்துப் பள்ளிகளும் 📆ஜுன் 3ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages