2015ம் ஆண்டு சென்னை 🌊பெருவெள்ளத்தைப் போன்று, மழை நீர் வீணாக 🌊கடலில் கலப்பதை தடுக்க நவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை ஏற்படுத்தக் கோரும் வழக்கு இன்று 🗣விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநிலம் முழுதும் உள்ள 🌊நீர்நிலைகளை பாதுகாக்க தலைமை 💺செயலர் தலைமையில் அனைத்து துறை அ💺திகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை அமைக்க ⚖நீதிபதிகள் ✍🏻உத்தரவிட்டனர். அதேபோல் நீர் நிலைகள், நீர் வழித் தடங்கள், கழிவு நீர் கால்வாய்களை 6⃣ மாதங்களுக்குள் அளவீடு செய்யவும், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் ✍🏻உத்தரவிட்டனர். மேலும் 👥மக்கள் 💸வரிப்பணத்தை இலவசங்கள் வழங்க பயன்படுத்துவதை விடுத்து கூடுதல் 🌊அணைகள் கட்ட பயன்படுத்த ⚖நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯМКроиீро░்роиிро▓ைроХро│ிрой் рокро░рок்рокро│ро╡ை 6⃣ рооாродроЩ்роХро│ிро▓் роЕро│ро╡ிроЯ ро╡ேрог்роЯுроо் - ЁЯПЫроЙропро░் роиீродிроорой்ро▒роо்
ЁЯМКроиீро░்роиிро▓ைроХро│ிрой் рокро░рок்рокро│ро╡ை 6⃣ рооாродроЩ்роХро│ிро▓் роЕро│ро╡ிроЯ ро╡ேрог்роЯுроо் - ЁЯПЫроЙропро░் роиீродிроорой்ро▒роо்
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment