10,000💸 கடனுக்கு 32,000💸 கந்து வட்டி😳 - மனமுடைந்த தொழிலாளி 😞தற்கொலை - Agnipuratchi

10,000💸 கடனுக்கு 32,000💸 கந்து வட்டி😳 - மனமுடைந்த தொழிலாளி 😞தற்கொலை

Share This

👨‍👩‍👦‍👦குடும்பத் தேவைக்காக குமலன்குட்டையைச் சேர்ந்த 'திலீபன் பைனான்ஸ்' என்ற நிறுவனத்தில் ஜவுளி கடை 🏢நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்ரீதர் ரூ. 40,000 💸பணம் கடன் வாங்கியுள்ளார். இந்தப் பணத்தில் 30,000💸 ரூபாய் கட்டிய நிலையில், மீதி 10,000 💸ரூபாய் பணத்திற்கு வட்டியாக 32,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று, பைனான்ஸ் நிறுவனம் 🙄கேட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஸ்ரீதர் வீட்டிற்கு சென்ற பைனான்ஸ் நிறுவன 👥ஆட்கள், பணத்தை கேட்டு, மனைவி, மகள், மகன் முன்னிலையில் ஸ்ரீதரை 😡தாக்கியுள்ளனர். இதனால் 😒அவமானமடைந்த ஸ்ரீதர், கடந்த திங்களன்று விஷம் குடித்து 😞தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து ஈரோடு அரசு 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீதர், சிகிச்சை பலனின்றி இன்று 😔உயிரிழந்தார். இது குறித்து 👮‍♂காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages