அடுத்த 📆6 மாதங்களுக்கான பிரதமர் மோடியின் ✈வெளிநாட்டு பயணத் திட்டத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டது🎉. அதன்படி 📆ஜூன் 13ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறும் 👥எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்😯. 📆ஜூன் 28,29ம் தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க உள்ளார்👍. பின்னர், ஆகஸ்ட் கடைசி வாரத்தில் பிரான்ஸுக்கு 💺பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார்😐. அதனை தொடர்ந்து, 📆செப்டம்பர் முதல் வாரத்தில் ரஷியாவுக்கும் 3வது வாரத்தில் நியூயார்க்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்🙂. மேலும் நவம்பர் 4ம் தேதி பாங்காக், 11ம் தேதி பிரேசிலும் மோடி செல்வது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 📆6 மாதங்களுக்கான பிரதமர் மோடியின் ✈வெளிநாட்டு பயணத் திட்டம்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment