மாவீரன் ஜெ.குரு முதலாம் ஆண்டு நினைவு நாள்: அவரது திருவுருவச் சிலைக்கு மருத்துவர் இராமதாசு அய்யா, அன்புமணி இராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை - Agnipuratchi

மாவீரன் ஜெ.குரு முதலாம் ஆண்டு நினைவு நாள்: அவரது திருவுருவச் சிலைக்கு மருத்துவர் இராமதாசு அய்யா, அன்புமணி இராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை

Share This

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் ஜெ.குரு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி  திண்டிவனம் கோனேரிக்குப்பம் வன்னியர் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள். உடன் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மாவீரன் குருவுக்கு மரியாதை செய்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages