👥மக்களவை 🗳தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது😯. 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தற்போது 51 மக்களவை தொகுதிகளில் 5⃣ கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடக்கிறது👍. உத்தரப் பிரதேசத்தில் 14, ராஜஸ்தானில் 12, மேற்கு வங்கம் 7, மத்தியப்பிரதேசம் 7, பீகார் 5, ஜார்கண்ட் 4, காஷ்மீரில் 2 தொகுதிகள் என மொத்தம் 51 தொகுதிகளில் இன்று 🗳தேர்தல் நடைபெற்று வருகிறது. 🏛உத்தரப் பிரதேசத்தில் ஐக்கிய முற்போக்கு 🤝கூட்டணி தலைவர் சோனியாகாந்தி போட்டியிடும் 🏛ரேபரேலி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடும் 🏛அமேதி தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு👆 நடக்கிறது. இதில் 🏛உத்தரப் பிரதேசத்தில் கூடுதல் தொகுதிகளை பிடிப்பதற்காக, காங்கிரஸ், பாஜக 👥தலைவர்கள் சூறாவளி பிரசாரம்🎙 செய்தனர். இன்று முக்கிய அரசியல் பிரமுகர்களின் 🏛தொகுதிகளில் 🗳தேர்தல் நடைபெறுவதால் பெரும் எதிர்பார்ப்பு👀 நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று 🏛7 மாநிலங்களில் 51 தொகுதிகளுக்கான 5ம் கட்ட 👆வாக்குப்பதிவு துவக்கம்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment