🌞வெப்பச்சலனம் காரணமாக 🏛தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய ☔மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது🔈. உள் தமிழக மாவட்டங்களில் 📆3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்😟 என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ⌚24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 🏛கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 8 சென்டிமீட்டரும், 🏛வேலூரில் 5 சென்டிமீட்டரும், 🏛கிருஷ்ணகிரி மாவட்டம் பேனுகொண்டபுரத்தில் 3 சென்டிமீட்டரும் ☔மழை பதிவாகியுள்ளது. இதற்கிடையே, சென்னையில் 🌞வெப்பநிலை அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகும்🙄 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் рооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокு⁉-ро╡ாройிро▓ை рооைропроо்ЁЯФИ
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் рооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокு⁉-ро╡ாройிро▓ை рооைропроо்ЁЯФИ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment