📆மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 🏫பள்ளிகள் 🏛தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும்😯. பள்ளிகளுக்குத் தேவையான நிலம், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை சரியாக இருந்தால் மட்டுமே👍 அனுமதி வழங்கப்படும். இந்நிலையில், 🏫பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அமைக்கப்பட்ட 👥குழுவில், அனைத்து தனியார் பள்ளிகளும் 📆மே 20 முதல் 22க்குள் 📄ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில், இந்த 📆மாத இறுதிக்குள் தமிழக அரசின் அங்கீகாரத்தை பெற தவறும் 760 பள்ளிகள் மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது😱. அங்கீகரிக்கப்படாத சில பள்ளிகள் சிபிஎஸ்இ பாடதிட்டத்திற்கு மாறுவதற்கான🙄 முயற்சிகள் செய்துவருவதாகவும் கூறப்படுகிறது🗣. கடந்த மாதம் சென்னையிலும் சில பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் இருப்பது தெரியவந்தது😳. மூடப்படும்🔒 வாய்ப்புள்ள 760 பள்ளிகளில் ⏫அதிகபட்சமாக 86 பள்ளிகள் 🏛திருப்பூரில் இயங்கி வருகின்றன😐. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 🏫55 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் உள்ளன😟 என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கீகாரம் பெறாத 🏫760 பள்ளிகள் 📆மே மாத இறுதியில் மூடப்படுகிறது🔒
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment