ЁЯПЫроЪூро▓ூро░் ЁЯЫйро╡ிрооாройрок்рокроЯைрод்родро│род்родிро▓் роЖроп்ро╡ுЁЯСА рооேро▒்роХொрог்роЯ ЁЯд╡родро│рокродிЁЯСН - Agnipuratchi

ЁЯПЫроЪூро▓ூро░் ЁЯЫйро╡ிрооாройрок்рокроЯைрод்родро│род்родிро▓் роЖроп்ро╡ுЁЯСА рооேро▒்роХொрог்роЯ ЁЯд╡родро│рокродிЁЯСН

Share This

🇮🇳இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதி 🤵பீரேந்திர சிங் தனோவா, 🏛கோவையை அடுத்த சூலூர் ✈விமானப் படைத்தளத்தை நேரில் பார்வையிட்டு👀 அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை🤔 நடத்தினார். 🛩தேஜாஸ் விமானங்களை ஆய்வு செய்த அவர் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் மிக்21 ரக விமானத்தையும் ஓட்டிப் பார்த்தார்😯. அவர் ஓட்டிய விமானம் 📆45 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டது💸. விமானிகளுக்கு ஊக்கம் அளிக்க🙂 உயரதிகாரிகள் இப்படி செய்வது வழக்கம்தான் என்றாலும் அண்மையில் பாகிஸ்தானில் இருந்து வந்த 🛩எப்.16 போர் விமானத்தை அபிநந்தன் மிக் ரக விமானம் மூலம் 🔫சுட்டு வீழ்த்தியதை அடுத்து இந்த ஆய்வு👀 முக்கியத்துவம் பெற்றுள்ளது👍. கார்கில் யுத்தத்தின் போது தனோவா மிக் விமானத்தில் சுமார் ⌚2 ஆயிரம் மணி நேரம் வரை பறந்து, 😡எதிரிகளுடன் போரிட்டதாக😳 🤵அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages