இறுதியான 7ம் கட்ட மக்களவை 🗳தேர்தலுக்கான பிரச்சாரம்🎙 இன்றுடன் ஓய்கிறது👍 - Agnipuratchi

இறுதியான 7ம் கட்ட மக்களவை 🗳தேர்தலுக்கான பிரச்சாரம்🎙 இன்றுடன் ஓய்கிறது👍

Share This

மக்களவைக்கு 7 கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 7ம் கட்ட தேர்தல் வரும் 📆19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், 🏛மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட 😡வன்முறை காரணமாக அங்குள்ள 9 தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி⚖ நேற்று இரவுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது😐. மீதமுள்ள 50 தொகுதிகளில் இன்று மாலை தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் 🗳இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நான்கு தொகுதிகளிலும் இன்றுடன் பிரசாரம்🎙 முடிவுக்கு வரவுள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்👍. ஓட்டுப்பதிவு நடக்கும் 🏛59 தொகுதிகளில் வாரணாசி, பாட்னா சாகிப், சண்டிகர், இந்தூர், அமிர்தசரஸ், கோரக்பூர், காசியாப்பூர் ஆகிய தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளாகும்😯. இதனால், இந்த தொகுதிகளில் உள்ள 🗳ஓட்டுச் சாவடிகளில் 5 அடுக்கு 💪பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமை 🗳தேர்தல் 🏢ஆணையம் செய்துள்ளது. மேலும், 🏛மேற்கு வங்காள மாநிலத்துக்கு கூடுதல் பாதுகாப்பு 👮படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages