⛰சபரிமலை கோவிலில் 👩2 பெண்கள் நுழைய முயன்றதால் பரபரப்பு😳 - Agnipuratchi

⛰சபரிமலை கோவிலில் 👩2 பெண்கள் நுழைய முயன்றதால் பரபரப்பு😳

Share This

⛰சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது 👩பெண்களும் செல்லலாம் என 🏛உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு⚖ இருந்தது. இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு😡 தெரிவித்தனர். மேலும் 🏯கோவிலுக்குள் 👩பெண்கள் நுழைய விடாமல் தடுத்தனர்🚫. இந்த பரபரப்பு சில நாட்களாக அடங்கி அங்கு அமைதி நிலவியது😌. இந்நிலையில் ⛰சபரிமலை கோவிலுக்கு 🏛தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 2 பெண்கள் நுழைய முயற்சி செய்துள்ளனர். ஆனால் அங்குள்ள பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பால் அவர்கள் தங்கள் முயற்சியை கைவிட்டு திரும்பினர்😯. இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு😨 நிலவி வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages