ЁЯМ╛ро╡ேро│ாрог் рокроЯிрок்рокுроХ்роХு рооே 8роо் ЁЯУЖродேродி рооுродро▓் ро╡ிрог்рогрок்рокிроХ்роХро▓ாроо் - ро╡ேро│ாрог் ЁЯПлрокро▓்роХро▓ைроХ்роХро┤роХроо் - Agnipuratchi

ЁЯМ╛ро╡ேро│ாрог் рокроЯிрок்рокுроХ்роХு рооே 8роо் ЁЯУЖродேродி рооுродро▓் ро╡ிрог்рогрок்рокிроХ்роХро▓ாроо் - ро╡ேро│ாрог் ЁЯПлрокро▓்роХро▓ைроХ்роХро┤роХроо்

Share This

வேளாண் இளநிலை 🏫படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் மே 8ம் 📆தேதி முதல் 🖥இணையதளத்தில் பதிவேற்றலாம் என்று வேளாண் 🏫பல்கலைக்கழகம் 📣அறிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண் 🏫பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 📜செய்தி குறிப்பில் வேளாண் இளநிலை படிப்புகளில் சேர மே 8ம் 📆தேதி முதல் ஜூன் 7ம் 📆தேதி வரை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்றும். ஜூன் 10ம் 📆தேதி முதல் 12ம் 📅தேதி வரை விண்ணப்பத்தில் பிழை ✍🏻திருத்தம் செய்யலாம் என்றும். தரவரிசைப் 📜பட்டியல் ஜூன் 20ம் 📅தேதி வெளியிடப்படும் என்றும் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் விவரங்களை www.tnau.ac.in/ugadmission.html என்ற 🖥இணையதளத்தில் 👀தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages