அன்னிய 💸செலாவணி மோசடி வழக்கு - சசிகாலவை ஆஜர்படுத்த ✍🏻உத்தரவு - Agnipuratchi

அன்னிய 💸செலாவணி மோசடி வழக்கு - சசிகாலவை ஆஜர்படுத்த ✍🏻உத்தரவு

Share This

ஜெ.ஜெ. 📺டிவிக்கு கருவிகள் வாங்கியதில் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக சசிகலா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த மோசடி வழக்கில் சசிகலாவை மே 13ம் 📆தேதி ஆஜர்படுத்த வேண்டுமென சென்னை எழும்பூர் 🏛நீதிமன்றம் ✍🏻உத்தரவிட்டுள்ளது. ⚖நீதிபதியின் கேள்விகளுக்கு பதில அளிப்பதற்காக சசிகலாவை ஆஜர்படுத்த வேண்டும் என்று ⚖நீதிபதி ✍🏻உத்தரவிட்டுள்ளார். மேலும், சாட்சிகள் அளித்த சாட்சியங்கள் குறித்து 🗣விளக்கம் கேட்கவும், ⚖நீதிபதியின் கேள்விக்கு பதிலளிக்கவும் 📜ஆணையிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages