🏛சென்னையில் இருந்து சேலத்திற்கு ⌚3 மணி நேரத்தில் செல்லும் வகையில் 💰ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 🛣8 வழிச்சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம் வகுத்தது😯. சுமார் 277 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட உள்ள இந்த 8 வழி சாலைக்கு காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் 🏝1,900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த 🏛தமிழக அரசு அறிவிப்பு📣 வெளியிட்டது. இதையடுத்து, 🌾விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட 🙏கோரி 5 மாவட்ட மக்கள் தொடர்ந்து 💪போராட்டம் நடத்தி வந்தனர். இது குறித்து 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த திட்டத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவது நீதிமன்றம் தடை🚫 விதித்தது. இந்நிலையில் 🛣8 வழிச்சாலைக்கு நிலம் கையகபடுத்த 🏛உயர்நீதிமன்றம் விதித்த தடையை 😡எதிர்த்து 🏛தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது😳. தமிழக அரசின் இந்த 📜மனு 📆ஜுன் 3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு🗣 வர உள்ளது.
Home
அண்மை செய்திகள்
🛣8 வழிச்சாலை திட்ட தடையை எதிர்த்து🚫 தமிழக அரசு 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
🛣8 வழிச்சாலை திட்ட தடையை எதிர்த்து🚫 தமிழக அரசு 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment