கடந்த 📆டிசம்பர் மாதம் தமிழ்நாடு 🔌மின் உற்பத்தி பகிர்மான கழகம் நடத்திய ✍தேர்வில் 45,000 பேர் எழுதினர். தமிழ் தெரியாதோர் தேர்வில் வென்று பணியில் சேர்ந்திருப்பதால் மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்😱. இதனையடுத்து, 🏛மத்திய அரசின் துறைகளில் தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாகவும்🚫, தமிழகத்தில் உள்ள பணி காலியிடங்களுக்கு வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுவதாகவும்😡 குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் 🏛தமிழ்நாட்டில் ரயில்வே துறை பழகுநர் இடங்களுக்காக 7000 பேரிடம் நேர்காணல்👀 நடைபெற்றதாகவும், அதில் வெறும் 400 பேர் மட்டுமே தமிழர்கள் என்றும் மற்றவர்கள் வெளிமாநிலத்தவர் என்று தகவல்கள் வெளியானது😳. தமிழகத்தில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களில் 15-20% பேர் தமிழ் தெரியாதவர்கள். இவர்களின் சதவிகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் தென்னக 🚆ரயில்வேயால் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் அல்லாமல் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்பட்டு வருகிறது🙄. இதே போல் 📮அஞ்சல் துறையிலும் வெளிமாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்😐. இந்நிலையில் 🔌மின்வாரிய பணிகளிலும் வெளிமாநிலத்தை சேர்ந்த 👥37 பேர் நியமிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை😨 ஏற்படுத்தியுள்ளது.
🔌மின்வாரிய பணிகளில் 👥வெளிமாநிலத்தவர்கள் நியமனம்😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment