முதுபெரும் 💺தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த 💺தலைவருமான நல்லக்கண்ணு, சென்னை சிஐடி நகரில், அரசு 🏘குடியிருப்பில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்தார். அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்ட 🏠வீட்டிற்கு, தனது கொள்கை காரணமாக நல்லக்கண்ணு, 💸வாடகை கொடுத்து தங்கி வந்தார். இந்நிலையில் அந்த இடத்தில் புதிய 🏘வீடுகள் கட்ட உள்ளதாக, அனுப்பப்பட்ட 📜நோட்டீசை ஏற்று நல்லக்கண்ணுவும், 🏠வீட்டை காலி செய்துள்ளார். இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு 🗣கண்டனம் தெரிவித்துள்ள பழ.நெடுமாறன் நல்லக்கண்ணுவுக்கு அரசு 🏠வீடு ஒன்றை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசு 🏘குடியிருப்பில் வசித்து வந்த நல்லக்கண்ணு வெளியேறினர்❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment