தமிழகத்தில் அரசு 🏫பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் 👩🏼🏫ஆசிரியர்களுக்கு பயோ - மெட்ரிக் முறை அமலுக்கு வர உள்ளது. இதையடுத்து பள்ளி 👨🏻🏫ஆசிரியர்கள் தங்களது விவரங்களை ஐ.எம்.இ.எஸ் எனப்படும் கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் என்ற 🖥இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு 🏫பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோன்று 👥மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளதால், அவர்களது 📸புகைப்படம் மற்றும் விபரங்களை பதிவேற்றம் செய்ய 💺தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
👨🏻🏫ஆசிரியர்களுக்கு 🏫பள்ளிக்கல்வித்துறை அதிரடி ✍🏻உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment