அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசிய போர் நினைவு சின்னத்தில் அஞ்சலி🙏 - Agnipuratchi

அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசிய போர் நினைவு சின்னத்தில் அஞ்சலி🙏

Share This

🏛பாராளுமன்ற 🗳தேர்தலில் அதிக பெரும்பான்மை பெற்ற பா.ஜ.க. தலைமையிலான அரசு மீண்டும் 💺ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, பிரதமர் உள்பட 🏛54 மந்திரிகளுக்கான துறைகள் நேற்று அறிவிக்கப்பட்டது📣. அதன்படி, உள்துறை மந்திரியாக இருந்த 👤ராஜ்நாத் சிங்குக்கு தற்போது 💪பாதுகாப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து, 👤ராஜ்நாத் சிங் பாதுகாப்பு துறை மந்திரியாக இன்று பொறுப்பேற்க🎉 உள்ளார். இந்நிலையில், டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்துக்கு சென்ற ராஜ்நாத் சிங், அங்கு உயிர் நீத்த ராணுவ 👮வீரர்களுக்கு அஞ்சலி💐 செலுத்தினார். அப்போது, ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, கப்பல் படை தளபதி கரம்பீர் சிங் உள்பட பலர் உடனிருந்தனர்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages