ЁЯПЫродрооிро┤்роиாроЯு ЁЯПкродிро▒рои்родро╡ெро│ி рокро▓்роХро▓ைроХ்роХро┤роХ родுрогைро╡ேрои்родро░ாроХ ЁЯд╡рокாро░்род்родроЪாро░родி роиிропрооройроо்ЁЯШп - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤்роиாроЯு ЁЯПкродிро▒рои்родро╡ெро│ி рокро▓்роХро▓ைроХ்роХро┤роХ родுрогைро╡ேрои்родро░ாроХ ЁЯд╡рокாро░்род்родроЪாро░родி роиிропрооройроо்ЁЯШп

Share This

🏛தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தராக 🏢பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் 🤵பார்த்தசாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்🎉. இதுதொடர்பாக ⛪ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்🗞, "தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தராக 🤵பார்த்தசாரதியை நியமனம் செய்து, பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் 💺பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்⚖. அதன்பேரில் அவர் 📆3 ஆண்டுகள் துணைவேந்தராக பதவி வகிப்பார்👍" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 🏢பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், துறை தலைவர், இயக்குனர் என 📆23 ஆண்டுகளுக்கும் மேலாக பணி அனுபவம் கொண்ட இவர், 🏢அப்பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோர் மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு நிறுவனம் உருவாக்க வழிவகை👏 செய்துள்ளார். மேலும் இவர், 📚117 புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியதிலும், பல்வேறு கல்வித்திட்டங்கள் உருவாகவும் முக்கிய பங்காற்றியுள்ளார்😯 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages