ЁЯУ╣роХாрогொро▓ி роХாроЯ்роЪி рооூро▓роо் роЖроЬро░ாроХ роЪроЪிроХро▓ாро╡ுроХ்роХு роЕройுроородிропро│ிрод்родродு роЪெрой்ройை ЁЯПЫроЙропро░்роиீродிроорой்ро▒роо் - Agnipuratchi

ЁЯУ╣роХாрогொро▓ி роХாроЯ்роЪி рооூро▓роо் роЖроЬро░ாроХ роЪроЪிроХро▓ாро╡ுроХ்роХு роЕройுроородிропро│ிрод்родродு роЪெрой்ройை ЁЯПЫроЙропро░்роиீродிроорой்ро▒роо்

Share This

அன்னிய செலாவணி மோசடி வழக்கு குறித்து விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், குற்றம் சாட்டவர்களிடம் கேள்விகளை கேட்டு பதிலை பதிவு செய்ய, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை வருகிற 📆13ம் தேதி ஆஜர்படுத்த 🏛எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்😯. இதனையடுத்து, இந்த உத்தரவை⚖ ரத்து🚫 செய்து, 📹காணொளி காட்சி மூலம் நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்க அனுமதி 🙏கோரி சசிகலா தரப்பில் 🏛உயர் நீதிமன்றத்தில் 📜மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த🗣 நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காணொளி காட்சி மூலம் ஆஜராகவும், பதில்கள் அடங்கிய 📄கோப்பையினை பெங்களூரு சிறைக்கு⛓ அனுப்பி, சசிகலாவின் ✍கையெழுத்தை பெறவும் உத்தரவிட்டுள்ளார்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages