🏛சூலூர் வேளாண்மை பல்கலைக்கழக வரைகலை அதிகாரி 🤵ரவி மூர்த்தி தலைமையிலான பறக்கும்படையைச் சேர்ந்த அதிகாரிகள் 🏛சூலூர் அருகே சோளக்காட்டுப்பாளையத்தில் நேற்று 🚗வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு 🚐வேனை நிறுத்தி சோதனை செய்ததில் 💰ஒரு கோடியே 98 லட்சத்து 6ஆயிரத்து 400 ரூபாய் இருந்தது தெரியவந்தது. இந்த 💸பணமானது 🏛கோவை புலியகுளத்திலிருந்து வாகராயம்பாளையம் ஏ.டி.எம் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த வேனில் வந்தவர்கள் கூறினர்🗣. எனினும், உரிய 📄ஆவணங்கள் இன்றி 💸பணம் கொண்டு செல்லப்பட்டதால்😳 அதனை பறிமுதல் செய்து சூலூர் 🗳தேர்தல் 👤அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இந்த பணத்தை சூலூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்😯.
சூலூரில் 👮பறக்கும் படையினர் நடத்திய 🚗வாகன சோதனையில் 💸ரூ.1.98 கோடி பறிமுதல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment