மு.க.ஸ்டாலின் 💺தலைமையில் அண்ணா அறிவாலாயத்தில் நடைபெற்ற மக்களவை உறுப்பினர்கள் 👥கூட்டத்தில் மக்களவை குழு 💺தலைவராக டி.ஆர்.பாலுவும், கொறடாவாக ஆ.ராசா ✅தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மக்களவை குழு துணைத் 💺தலைவராக கனிமொழி ✅தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேவேளையில் 🏛மாநிலங்களவை குழு 💺தலைவராக திருச்சி சிவாவும், கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவன் ✅தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திமுக 🏛மக்களவை குழு 💺தலைவராக டி.ஆர்.பாலு ✅தேர்வு.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment