ЁЯПЫродрооிро┤роХрод்родிро▒்роХு роирой்рооை родро░ுроо் ро╡ிро╖ропрод்родை рооுродро▓ிро▓் роЪெроп்ропро╡ிро░ுрок்рокродாроХ ЁЯд╡роиிродிрой் роХроЯ்роХாро░ி роЕро▒ிро╡ிрок்рокுЁЯФИ - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХрод்родிро▒்роХு роирой்рооை родро░ுроо் ро╡ிро╖ропрод்родை рооுродро▓ிро▓் роЪெроп்ропро╡ிро░ுрок்рокродாроХ ЁЯд╡роиிродிрой் роХроЯ்роХாро░ி роЕро▒ிро╡ிрок்рокுЁЯФИ

Share This

வரும் 📆30ஆம் தேதி, மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்க🎉 உள்ளது. 🤵நிதின் கட்காரி கடந்த 💺ஆட்சியின் போது 🏛மத்திய 🛣சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை, 🌊கடல்வழி மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தார். எனவே மீண்டும் அதே பொறுப்பு, நிதின் கட்கரிக்கு வழங்கப்படும்😯 என்று எதிர்பார்க்கப்படுகிறது👀. இந்நிலையில் அவர் 🏛தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ 💻டுவிட்டர் பக்கத்தில், "எனது முதல் பணி கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆகிய நதிகளை இணைப்பதே👍. இதன்மூலம் 🌊காவிரியில் தண்ணீர் பாய்ந்து, தமிழகத்திற்கு பெரும் உதவிகரமாக இருக்கும். இதுதான் பாஜக. தமிழ்நாடு முற்றிலும் பாஜகவை நிராகரித்தாலும்🙄, நாங்கள் எங்கள் பணியை தொடர்வோம்💪" என்று பதிவு செய்துள்ளார். மேலும், "🏛தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது😟. இதற்கு தீர்வு காணும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைக்கும் வேலைகளை செய்யலாம். கோதாவரி நதியில் பாயும் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது😳. எனவே 1,100 டி.எம்.சி அடி தண்ணீரை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்🙂" என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages