🏛சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான 🏢கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் பழைய கட்டிடங்களை 🚜இடிப்பதற்கு சென்னை மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி 🤵அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்🔈. அதன்படி கட்டிட உரிைமயாளர் கட்டிட அனுமதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து 📜சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதனை பரிசீலனை🗣 செய்து இடிக்க அனுமதி வழங்கப்படும். 🚜இடிக்கும் போது அந்த கழிவுகளை 🛣சாலையில் கொட்டி வைத்து இடையூறு ஏற்படுத்தினால்😳 உரிய அபராதம்💸 விதிக்கப்படும். இந்நிலையில் 🏢கட்டிடங்களை இடிப்பதற்கான அனுமதி பெற ஆன்லைன் மூலம் மட்டுமே ✍விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ✍விண்ணப்பங்களை 💻ஆன்லைன் மூலம் சமர்ப்பித்து 💸கட்டணத்தை ஆன்லைன் அல்லது டிடி மூலமாக செலுத்தலாம்😯. இது தொடர்பாக அனைத்து மண்டல செயற்பொறியாளர்களுக்கும் சென்னை மாநகராட்சி சார்பில் சுற்றிக்கை📜 அனுப்பப்பட்டுள்ளது.
Home
அண்மை செய்திகள்
கட்டிடங்களை 🚜இடிப்பதற்கான அனுமதிக்கு 💻ஆன்லைன் மூலம் மட்டுமே ✍விண்ணப்பிக்க வேண்டும்👍
கட்டிடங்களை 🚜இடிப்பதற்கான அனுமதிக்கு 💻ஆன்லைன் மூலம் மட்டுமே ✍விண்ணப்பிக்க வேண்டும்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment