சென்னை ✈விமான நிலையம் கடந்த 📆2013ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி திறக்கப்பட்டது. ஆனாலும் புதுப்பிக்கப்பட்ட உள்நாட்டு முனையம் கடந்த 2013ம் ஆண்டு 📆ஏப்ரலிலும், 🌎சர்வதேச முனையத்தில் புறப்பாடு பகுதி 📆2013 செப்டம்பரிலும் செயல்பட தொடங்கின🎉. இதனை தொடர்ந்து நாளுக்கு நாள் 👥பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது😯. இந்நிலையில் இன்று காலை ⌚5 மணி அளவில் ஏற்பட்ட 💻இணைய தள சேவை முடக்கம்🚫 காரணமாக அங்குள்ள பணிகளில் கடும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது😳. இதனையடுத்து, 💻இணையவழி பயணச்சீட்டுகள், விமான நிலைய பரிசோதனை உள்ளிட்ட செயல்பாடுகளும் முடங்கின😱. இந்த விவரங்களை விமான நிலைய 🤵அதிகாரிகள் துண்டுச் சீட்டில் ✍எழுதி தருவதால் 👥பயணிகள் அவதி😟 அடைந்துள்ளனர். இதன் காரணமாக 20க்கும் மேற்பட்ட ✈விமானங்கள் உரிய நேரத்திற்கு இயக்க முடியாமல் காலதாமதமாக🙄 புறப்பட்டு சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ✈விமான நிலையத்தில் 💻இணையதள சேவை 🚫முடக்கத்தால் 👥பயணிகள் அவதி😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment