மோடி, அமித்ஷா மீதான விதிமீறல்😳 புகார் குறித்து காங்கிரஸ் 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. - Agnipuratchi

மோடி, அமித்ஷா மீதான விதிமீறல்😳 புகார் குறித்து காங்கிரஸ் 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

Share This

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 👤சுஷ்மிதா தேவ் 💺மோடி மற்றும் 👴அமித்ஷா 🗳தேர்தல் விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை😳 என்று 🏛உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் படி, பிரதமர் மோடி பிரச்சாரத்தின்🎙 போது 🏛பாலக்கோடு தாக்குதல், அபிநந்தன், இஸ்லாமியர்கள் குறித்து பேசியது🗣, மைனாரிட்டி என்று தாக்கி பேசியது😐 ஆகியவை குறித்து புகார்கள் அளிக்கப்பட்டது. அதேபோல் 👴அமித்ஷா கலவரத்தை😨 தூண்டும் வகையில் பேசுகிறார் என்றும் புகார் கூறப்பட்டது😯. இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த🗣 உச்சநீதிமன்றம், மோடி, அமித்ஷா மீதான புகார் குறித்து 📆மே 6ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும், அந்த நடவடிக்கை குறித்து அறிக்கை📜 சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்👍. இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை சமர்பித்த 🗳தேர்தல் ஆணையம், மோடி மற்றும் அமித்ஷா தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை🚫 என குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிக்கைக்கு📜 காங்கிரஸ் எதிர்ப்பு😡 தெரிவித்துள்ளது. மேலும் 🗳தேர்தல் ஆணையத்திற்கு எதிராக 🏛உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்😦. இந்த வழக்கு வரும் 📆8ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages