எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய 📜நோட்டீஸுக்கு இடைக்கால தடை🚫-உச்சநீதிமன்றம்⚖ - Agnipuratchi

எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய 📜நோட்டீஸுக்கு இடைக்கால தடை🚫-உச்சநீதிமன்றம்⚖

Share This

🌱அதிமுக எம்.எல்.ஏக்கள் 👨ரத்தின சபாபதி, 👨கலைச்செல்வன், 👨பிரபு ஆகியோர் அமமுக கட்சி துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 😳குற்றஞ்சாட்டி 3 பேருக்கும் 🏛தமிழக சட்டசபை 💺சபாநாயகர் தனபால் நோட்டீஸ்📜 அனுப்பினார். சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக 🏛உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்😯. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வந்தது. சுமார் ⌚ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த விசாரணையில், சபாநாயகர் அனுப்பிய 📜நோட்டீஸ்க்கு இடைக்கால தடை🚫விதித்த 🏛உச்சநீதிமன்றம், நோட்டீஸ்📜 அனுப்பியது குறித்து விளக்கமளிக்குமாறு🗣 சபாநாயகர் தனபாலுக்கு உத்தரவிட்டுள்ளது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages