ЁЯМ▒роЕ.родி.рооு.роХ. роРроЯி рокிро░ிро╡ுроЯрой் роЖро▓ோроЪройைЁЯдФ роироЯрод்родிройாро░் родрооிро┤роХ рооுродро▓்ро╡ро░்ЁЯСН - Agnipuratchi

ЁЯМ▒роЕ.родி.рооு.роХ. роРроЯி рокிро░ிро╡ுроЯрой் роЖро▓ோроЪройைЁЯдФ роироЯрод்родிройாро░் родрооிро┤роХ рооுродро▓்ро╡ро░்ЁЯСН

Share This

🌱அ.தி.மு.க. ஐடி பிரிவுடன் முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி மதுரை அழகர்கோவில் 🛣சாலையில் உள்ள தனியார் 🏨விடுதியில் ஆலோசனை🤔 நடத்தினார். இந்த 🤔ஆலோசனை 👥கூட்டத்தில் 🌱அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 👥ஏராளமான அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவினர் கலந்துக்கொண்டனர்👍. இந்த கூட்டத்தில், வலைதள திண்ணை பிரசாரத்தை🎙 முன்னெடுப்பது, 💻சமூக வலைதளங்களுக்கான ஒருங்கிணைந்த யுக்திகள், 📲தகவல் தொழில்நுட்ப பிரசார வழிமுறைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக🤔 தகவல் வெளியாகியுள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages