🏛தெலங்கானா முதல்வர் 💺சந்திரசேகர ராவ் நேற்று கர்நாடக முதல்வர் 💺குமாரசாமியிடம் தொலைபேசியில் பேசினார்📲. அதனைத் தொடர்ந்து கேரள 💺முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து தேசிய அரசியல் குறித்து விவாதித்தார்🙂. இது குறித்து அவர் 📰செய்தியாளர்களிடம் கூறுகையில்🎙, "மூன்றாவது அணி குறித்து தெலுங்கானா முதல்வர் 💻சந்திரசேகர ராவ் என்னுடன் விவாதித்தார்🗣. தேசிய அரசியல் குறித்து இந்த சந்திப்பின்போது👀 ஆலோசிக்கப்பட்டது🤔. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை காங்கிரஸ் மற்றும் பாஜக பெறாத நிலையில் மத்தியில் 💺ஆட்சி அமைப்பதில் மாநில கட்சிகளின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்😯 என்று அவர் தெரிவித்தார்" என்றும், "மத்திய அரசு மாநில அரசுகளை இத்தனை நாட்கள் ஏமாற்றி வந்தது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். நாங்கள் பேசியது தேசிய அரசியலில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும், 🏛மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே இனி 🏛மத்திய அரசு இருக்கும் என்று அவர் உறுதியாக👍 கூறியுள்ளார். மேலும் பிரதமர் 👤வேட்பாளர் குறித்து எந்த விதமான முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை🚫" என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
💺சந்திரசேகர ராவுடனான சந்திப்பு👀 குறித்து 💺பினராயி விஜயன் பேட்டி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment