💦நிலத்தடி நீரை எடுக்க 🏛உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை🚫 நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனியார் தண்ணீர் 🚛லாரி உரிமையாளர்கள் 📆27ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்🔈. ஏற்கனவே, சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு😳 நிலவி வரும் சூழலில், இந்த அறிவிப்பு📣 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் பிரச்சினையை மேலும் அதிகப்படுத்தி⏫, மக்கள்👥 கடும் அவதிப்படும்😟 சூழ்நிலை உருவானது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், 🚰குடிநீர் வழங்கல் துறை 🤵அதிகாரிகள் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை🗣 நடத்தினார்கள். பேச்சுவார்த்தையின்போது கோரிக்கைகளை🙏 நிறைவேற்றுவதாக 🤵அதிகாரிகள் உறுதி👍 அளித்தனர். இதையடுத்து, அறிவித்த🔈 வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக 🚛லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் தனியார் 🚰குடிநீர் 🚛லாரி உரிமையாளர்களின் 💪போராட்டம் தற்காலிக வாபஸ்😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment