🏢எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஓர் 👨மாணவன் தற்கொலை😨 - Agnipuratchi

🏢எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஓர் 👨மாணவன் தற்கொலை😨

Share This

சென்னை 🏢எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நேற்று 🏛திருவள்ளூர் மாவட்டம் பென்னேரியை சேர்ந்த 👩அனுப்பிரியா என்ற மாணவி 9வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார்😨. இவர் 💉மருத்துவ துறையில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். 👥குடும்ப சூழ்நிலை காரணமாக மனஅழுத்தத்தால் 👩மாணவி தற்கொலை செய்து கொண்டார்😱. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்😯. இந்நிலையில், இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, 📚ஈ.சி.ஈ. முதலாம் ஆண்டு படித்து வரும் 👨அனிரூத் என்ற மாணவர் 2ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை அளித்துள்ளது. இதனையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த 👮போலீசார் அங்கு சென்று 👨மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை🗣 நடைபெற்று வருகிறது. மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் கொடுக்கும் புகாரின் பேரில் 👮போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages