🏦வங்கிகளில் பல 💰ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 💎வைர வியாபாரி நீரவ் மோடி ஆகியோர் நாட்டை விட்டு தப்பியோடி விட்டனர்😳. லண்டனில் பதுங்கியுள்ள இவர்களை நாடு கடத்தி கொண்டு வருவதற்கு 🤵சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், நீரவ் மோடியை நாடு கடத்தி கொண்டு வரவும் 🏛மத்திய அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. இவர் கடந்த மார்ச்சில் லண்டன் 👮போலீசால் கைது செய்யப்பட்டு, சிறையில்⛓ அடைக்கப்பட்டுள்ளார். அவர் 3 முறை ஜாமீனுக்கு விண்ணப்பித்தும் ஜாமீன் கிடைக்கவில்லை🚫. இந்நிலையில், இவர்கள் இருவரையும் எப்போது 🇮🇳இந்தியா அழைத்து வரப்படுவார்கள், அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன⁉ என்ற விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு 📰பத்திரிகையாளர் ஒருவர் விண்ணப்பித்தார்✍. அதற்கு பதில் அளித்துள்ள வெளியுறவு அமைச்சகம், "தற்போது இந்த விவகாரம் பிரிட்டன் அரசின் பரிசீலனையில் உள்ளது😯. இது குறித்த விவரங்களின் நகல்களை, தகவல் அறியும் உரிமை சட்டப் பிரிவு 8 (1) (h)ன் கீழ் வழங்கக் கூடாது😐. அது விசாரணையையோ🗣 அல்லது கைது⛓ செய்வதையோ அல்லது தண்டனை வழங்குவதையோ தாமதப்படுத்தக் கூடும்" என்று தெரிவித்துள்ளது🔈.
Home
அண்மை செய்திகள்
விஜய் மல்லையா, நீரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கை விவரத்தை வழங்க முடியாது🚫-🏛மத்திய அரசு
விஜய் மல்லையா, நீரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கை விவரத்தை வழங்க முடியாது🚫-🏛மத்திய அரசு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment