நாடாளுமன்ற 🗳தேர்தலின் கடைசிக்கட்ட தேர்தல் 📆மே 19ம் தேதியோடு நிறைவடைகிறது. இதனையடுத்து, 🏛கொல்கத்தாவில் டம் டம், பாரசாத், பசிர்ஹாட், ஜெய்நகர், மதுராப்பூர், ஜாதவ்பூர், டைமண்ட் ஹார்பர், தெற்கு மற்றும் வடக்கு கொல்கத்தா ஆகிய 9 தொகுதிகளில் 👆ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் 🎉போட்டியிடும் 👥வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜ தேசிய தலைவர் 👴அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டு, பேரணியில் ஈடுபட்டிருந்த போது, 🛣சாலையில் இருந்த திரிணமுல் கட்சியை சேர்ந்த சிலர், பா.ஜ.,வுக்கு எதிராக கோஷமிட்டதால்📣 இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது🙄. இந்த மோதலில் பலர் கற்களை வீசுவது, வாகனங்களுக்கு 🔥தீவைப்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டனர். 👮போலீசார் பலரை கைது⛓ செய்தனர்.
இந்நிலையில், இது குறித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது📜, "7ம் கட்ட தேர்தல் பிரசாரம்🎙 மே 17 உடன் முடிவதாக அறிவிக்கப்பட்டிருந்தது😯. ஆனால், கொல்கத்தாவில் அரசியல் கட்சிகளின் பிரசாரத்தில்🗣 நிகழ்ந்த வன்முறையால்😳 ஒரு நாள் முன்னதாகவே தேர்தல் பிரசாரத்தை முடிக்க வேண்டும். மேற்குவங்கத்தில் இன்று இரவு ⌚10 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது😐" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக, இதுபோல் ஒரு நாள் முன்னதாக பிரசாரம் நிறுத்தப்பட்டது 🇮🇳நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வன்முறை காரணமாக 🏛மேற்கு வங்கத்தில் இன்றுடன் பிரச்சாரம்🎙 ஓய்வு🤔
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment