🏛கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் 👨ராமலிங்கம் கொலை வழக்கு😳 தொடர்பாக திருச்சி பாலக்கரை 🏢பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை👀 நிறைவுபெற்றது. மதமாற்றம் செய்ய வந்தவர்கள் என்று கூறி சிலருடன் வாக்குவாதத்தில்🗣 ஈடுபட்ட திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த 📆பிப்ரவரி மாதம் வெட்டி🔪 படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்துவரும் 👥தேசிய புலனாய்வு அமைப்பினர், 🏛திருச்சியில் உள்ள 🏢பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில், பல மணி நேரமாக அதிரடி சோதனை நடத்தினர்😯. சோதனையின் முடிவில், 💸பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை📄 அதிகாரிகள்👮 கைப்பற்றி எடுத்துச்சென்றனர்😐 என்பது குறிப்பிடத்தக்கது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா 🏢அலுவலகத்தின் சோதனை நிறைவு👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment