🏔ஜம்மு காஷ்மீர் மாநிலம் 🏛சோபியான் மாவட்டம் இமாம் சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக 💪பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு 👥படையினர் சிலர் இன்று காலை தீவிர தேடுதல்👀 வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் 🔫துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர்😳. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினரும் 🔫துப்பாக்கியால் சுடத்தொடங்கினர்😱. இந்த துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி 👤ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்😟. மேலும் 👮2 ராணுவ வீரர்கள் 🤕காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. 2 ராணுவ வீரர்களும் 🏔ஸ்ரீநகர் இராணுவ 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை💉 பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடக்கிறது. அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக 🤵அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்🔈.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПФроЬроо்рооு роХாро╖்рооீро░ிро▓் рокாродுроХாрок்рокு рокроЯைропிройро░் роироЯрод்родிроп роЕродிро░роЯி родாроХ்роХுродро▓்ЁЯШ│-рокропроЩ்роХро░ро╡ாродிроХро│்ЁЯСе роЪுроЯ்роЯுроХ்роХொро▓ைЁЯФл
ЁЯПФроЬроо்рооு роХாро╖்рооீро░ிро▓் рокாродுроХாрок்рокு рокроЯைропிройро░் роироЯрод்родிроп роЕродிро░роЯி родாроХ்роХுродро▓்ЁЯШ│-рокропроЩ்роХро░ро╡ாродிроХро│்ЁЯСе роЪுроЯ்роЯுроХ்роХொро▓ைЁЯФл
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment