🗳தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்🎯 குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. - Agnipuratchi

🗳தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்🎯 குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு.

Share This

👥மக்களவை 🗳தேர்தலுக்கான அனைத்து கட்ட 👆வாக்குப்பதிவுகளும் நேற்றோடு நடந்து முடிந்தது. இதையடுத்து, நேற்று மாலை பல ஆங்கில 📺தொலைக்காட்சிகளில், தேர்தலுக்கு பிந்தைய 🎯கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. அதில், பெரும்பான்மையானவை, 🏛மத்தியில் தேசிய ஜனநாயக 🤝கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் 💺ஆட்சி அமைக்கும் என்று அறிவித்தன🔈. இந்நிலையில், இது குறித்து துணை ஜனாதிபதி 🤵வெங்கய்ய நாயுடு கூறியதாவது🎙, "🗳தேர்தலுக்கு பிந்தைய 🎯கருத்துக் கணிப்பு முடிவுகள், 🗳தேர்தலின் சரியான முடிவுகள் அல்ல🚫. முதலில் நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஜனநாயகம் வலுப்பட வேண்டுமெனில், 👥மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமெனில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும்😯. அண்மைக் காலமாக, அரசியல் நாகரிகம் குறைந்து வருவது கவலையளிக்கிறது😟. அரசியல் தலைவர்களின் பேச்சுகளில்🗣 பண்பாடு சிதைந்துள்ளது. 👤ஒருவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார்கள். அரசியலில் ஒருவருக்கொருவர் எதிரி😡 அல்ல🚫, எதிர்ப்பாளர் மட்டுமே. இந்த அடிப்படை உண்மையைக் கூட அவர்கள் மறந்து விட்டனர்🙄. நாட்டுக்கும், மாநிலத்துக்கும் திறன் மிக்க தலைவரும், நிலையான அரசும் அவசியம். யாராக இருந்தாலும் சரி, இதுதான் அவசியம்👍" என்று கூறினார.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages