🗳தேர்தலுக்கு பிந்தைய 🎯கருத்துக் கணிப்புகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன😐. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் மத்தியில் 💺ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன🔈. தமிழகத்தை பொறுத்த வரை திமுக 🤝கூட்டணி 29 அல்லது அதற்கு மேல் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது😯. கடந்த 📆2014ல் 38 தொகுதிகளையும் வென்ற 🌱அதிமுக இம்முறை, ஒற்றை இலக்க தொகுதியிலேயே வெல்லும்💪 என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 🏛மத்தியில் தேசிய ஜனநாயக 🤝கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் 💺ஆட்சி அமைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் 🏛டெல்லியில் நாளை நடைபெறுகிறது😳. புதிய அரசு, ஆதரவு அளிக்கும் கட்சிகள், தேர்தல் முடிவுகள் வெளியாவதையொட்டிய🎉 செயல்பாடுகள் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட🤔 உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் 👥இக்கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா, அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்👍. இதனிடையே காங்கிரசுக்கு பின்னடைவு என 🎯கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில்😟 பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டம் 📆23ம் தேதியில் இருந்து 📆24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
🏛டெல்லியில் நாளை தேசிய ஜனநாயகக் 🤝கூட்டணிக் கட்சிகளின் 🤔ஆலோசனை கூட்டம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment