நாளை 🗳வாக்கு எண்ணிக்கை - 🏛தமிழகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் - Agnipuratchi

நாளை 🗳வாக்கு எண்ணிக்கை - 🏛தமிழகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

Share This

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் பதிவான 🗳வாக்குகள் எண்ணும் பணி நாளை எண்ணப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள 🗳வாக்கு எண்ணும் மையங்களில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் 🙄தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு 💂‍♂பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணும் மையத்தில் 🚰குடிநீர், 24 மணிநேர 🔌மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் தேர்தல் 💺அதிகாரி கூறியுள்ளார். மேலும், ஒப்புகை 🗳வாக்குப்பதிவு சீட்டுகள் எண்ணும் பணிகள் நிறைவு பெற்ற பின்னரே இறுதி முடிவுகள் 📣அறிவிக்கப்படும் எனவும் அவர் 🎙தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages