ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய 👩கோமதி மாரிமுத்து⁉ - Agnipuratchi

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய 👩கோமதி மாரிமுத்து⁉

Share This

தோஹாவில் நடந்த 🌎ஆசிய தடகளப் போட்டியில்🎉 தமிழகத்தின் 👩கோமதி மாரிமுத்து 🏅தங்கம் வென்றார்👏. இந்நிலையில் கோமதியின் ‘ஏ’ மாதிரி ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளார்😱 என்றும், மேலும் அடுத்த நிலை சோதனையான இவர் தோல்வியை சந்திக்கும்👀 பட்சத்தில் இவருக்கு 📆4 ஆண்டு தடைவிதிக்கப்படலாம்😳என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. ஆனால் இது தொடர்பாக 🇮🇳இந்தியத் தடகள சார்பில் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை🚫. ஆனால் இந்த குற்றச்சாட்டை 👩கோமதி மறுத்துள்ளார்😯. இதுகுறித்து அவர்🎙, "இந்த விவகாரம் தொடர்பாக தெளிவுபடுத்தவேண்டும் என தடகள சம்மேளனத்திடம் கூறியுள்ளேன்🗣. என் வாழ்நாளில் தடை செய்யப்பட்ட 💊மருந்துகளை நான் பயன்படுத்தியதில்லை. ஆசிய தடகளப் போட்டியின் போது நான் சுத்திகரிக்கப்பட்ட 🚰குடிநீர் தான் பயன்படுத்தினேன். 💉ஊக்க மருந்து சோதனையில் நான் தோல்வியடைந்ததாக வெளியான செய்தி தவறு❌" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages