🌊பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது😱. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக🙄 தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் புலோலோவின் தென்கிழக்காக 33 கிமீ தூரத்திலும், நாட்டின் கிழக்கே, 127 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது😯. அந்நாட்டு நேரப்படி இன்று காலை ⌚7.20 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகரான போர்ட் மோர்ஸ்பையில் இருந்து 250 கிமீ தொலைவில் உணரப்பட்டதாக😳 தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் 🌊சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை😌 என பசிபிக் சுனாமி எச்சரிக்கை⚠ மையம் தெரிவித்துள்ளது🔈 குறிப்பிடத்தக்கது.
பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment