நாடு முழுவதும் 🗳மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது👍. இதுவரை 5 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. எஞ்சிய 🗳2 கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. 🇮🇳இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 💺அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. மக்களவை தேர்தலில் 🏛தெற்கு டெல்லியில் போட்டியிடும்🎉 ஆம் ஆத்மி கட்சி 👤வேட்பாளரை ஆதரித்து 💺அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர்🎙, "பிற அரசியல் கட்சிகள் உங்களிடம் ஓட்டுக்கு 💸பணம் கொடுக்க வந்தால், 🚫மறுக்காதீர்கள் 💸பணத்தை வாங்கி கொள்ளுங்கள். ஆனால் உங்கள் ஓட்டை ஆம் ஆத்மி சின்னமான துடைப்பம் சின்னத்திற்கு போடுங்க😯" என்று கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு🗣 தற்போது பெரும் சர்ச்சையினை🙄 ஏற்படுத்தியுள்ளது.
Home
அண்மை செய்திகள்
👆ஓட்டுக்கு 💸பணம் கொடுக்க வந்தால் மறுக்காதீர்கள்🚫'-💺அரவிந்த் கெஜ்ரிவால் சர்ச்சை பேச்சு😳
👆ஓட்டுக்கு 💸பணம் கொடுக்க வந்தால் மறுக்காதீர்கள்🚫'-💺அரவிந்த் கெஜ்ரிவால் சர்ச்சை பேச்சு😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment