🏛பொள்ளாச்சியில் பல 👩இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து 💸பணம், 🏅நகை உள்ளிட்ட பொருட்களை பறித்து வந்தது தொடர்பாக 📰செய்தி வெளியிட்ட நக்கீரன் இதழின் ஆசிரியர் 👤கோபாலிடம் 🤵சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இதற்காக சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள சிபிஐ 🏢அலுவலகத்தில் இன்று நக்கீரன் கோபால் நேரில் ஆஜராகி சாட்சியம்🗣 கூறினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் சிபிஐ விசாரணை குறித்து, அதற்கு அவர் கூறிய சாட்சியங்களை குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன😳. அதற்கு பதிலளித்த அவர்🎙, "சிபிஐ என்னிடம் கேட்ட அனைத்து சாட்சியங்களையும் வழங்கிவிட்டேன்😐. விரைவில் இந்த விவகாரத்தில் உள்ள உண்மை வெளியே வரும்👍. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்வதாக தெரிகிறது😯. பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை சிபிஐ வெளியில் கொண்டு வரும் நம்பிக்கை கிடைத்துள்ளது😌" என்று கூறினார்.
🏛பொள்ளாச்சி விவகாரம் குறித்து 👤நக்கீரன் கோபால் பேட்டி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment