🏛சென்னை கோயம்பேடு புறநகர் 🚌பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள 📹சிசிடிவி கேமராக்கள் குறித்து, வடக்கு கூடுதல் காவல் ஆணையர் 👮தினகரன் ஆய்வு👀 மேற்கொண்டார். 🚌பேருந்து நிலையத்தில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள 📹கண்காணிப்பு கேமராக்களின் செயல் திறன் குறித்து ஆய்வு செய்த 👮ஆணையர், மேலும் எந்தெந்த இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய தேவை உள்ளது🤔 என்பது குறித்தும், தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் ஆய்வு👀 மேற்கொண்டார். பின்னர் 📰செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாள்தோறும் ஆயிரக்கணக்கான 👥பயணிகள் வந்து செல்லும் 🏛கோயம்பேடு பேருந்து நிலையத்தின் 💪பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், இந்த ஆய்வு👀 மேற்கொள்ளப்பட்டதாகவும், விரைவில் கூடுதல் 📹கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்🔈.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроХோропроо்рокேроЯு рокுро▒роироХро░் ЁЯЪМрокேро░ுрои்родு роиிро▓ைропрод்родிро▓் роЖроп்ро╡ுЁЯСА роироЯрод்родிроп роХூроЯுродро▓் ЁЯСороХாро╡ро▓் роЖрогைропро░்
ЁЯПЫроХோропроо்рокேроЯு рокுро▒роироХро░் ЁЯЪМрокேро░ுрои்родு роиிро▓ைропрод்родிро▓் роЖроп்ро╡ுЁЯСА роироЯрод்родிроп роХூроЯுродро▓் ЁЯСороХாро╡ро▓் роЖрогைропро░்
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment